×

டெல்லி ஜந்தர் மந்தரில் பிரதமர் மோடி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தர்ணா

டெல்லி : டெல்லி ஜந்தர் மந்தரில் பிரதமர் மோடி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பேரணி நடத்துகின்றனர். தர்ணா போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பங்கேற்றுள்ளார். டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,Jantar Mantar ,opposition parties , Opposition parties, rally, Mamata Banerjee, Dharna, Struggle
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...